Thursday, March 28, 2019

கோதுமை கலகல (Wheat Crisps)

கோதுமை கலகல

கோதுமைமாவு - 1 கப்
வெல்லம் - 100 கிராம்
நெய் -10 கிராம்


தண்ணீரில் வெல்லத்தை கரைத்து நெய் விட்டு கோதுமை மாவு சேர்த்து பிசைந்து
சப்பாத்தி போல தேய்த்து கத்தியை வைத்து வெட்டி எடுத்து எண்ணெயில் பொரிதத்தெடுத்தால் சுவையான மொறுமொறு கோதுமை கலகல தயார்.

No comments:

Post a Comment