> முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் விரைவில் குணமாகும்.
> வெந்தய கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து சமைத்தல் அதன் கசப்பு நீங்கிவிடும்.
> வற்றல் குழம்பு வைக்கும் போது குழம்பு கொதித்து இறக்கிய உடன் சிறிது மிளகு பொடியும் மஞ்சள் பொடியும் சேர்த்தல் சுவை கூடும்.
> கூட்டு, குழம்பு மற்றும் குருமாவில் உப்பு அதிகமாகிவிட்டால் ஓர் உருளைக்கிழங்கை நறுக்கி போட்டு கொத்திக்க விட்டால் சரியாகிவிடும்.
> மிளகாய் பொடி வறுக்கும்போது சிறிது வேர்கடலை சேர்த்து வறுத்தல் சுவையாக இருக்கும்.
> ரஸத்திற்கு தாளிக்கும்போது நெய்யில் தாளித்தல் நல்ல மணமாக இருக்கும்.

No comments:
Post a Comment